Mar 28, 2021, 19:22 PM IST
வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்தே நாள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். Read More
Mar 26, 2021, 11:06 AM IST
பொறுமையுடன் குஷ்பு பதிலளிக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. Read More
Feb 9, 2021, 09:29 AM IST
பெங்களூருவில் இருந்து 23 மணி நேரம் காரில் பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்தார் சசிகலா. வழிநெடுகிலும் அவருக்கு அ.ம.மு.க மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். Read More
Feb 7, 2021, 15:47 PM IST
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே எம்மதமும் சம்மதம் என்கிற அடிப்படையில் அமமுக நிர்வாகிகள் சசிகலாவுக்காக கோயில், பள்ளிவாசல், தேவாலயம் என சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தியுள்ளனர். Read More
Feb 6, 2021, 13:10 PM IST
சென்னை திரும்பும் சசிகலா தலைமையில், ஜெயலலிதாவின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த அ.ம.மு.க. சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டுள்ளது. போலீசார் இதற்கு அனுமதி தருவார்களா எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை சென்னை திரும்புகிறார். Read More
Feb 2, 2021, 10:03 AM IST
டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் தடுப்பதற்காக திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் இரும்பு கம்பிகளைக் கொண்டு பெரும் தடுப்புகளை போலீசார் வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது Read More
Jan 28, 2021, 13:19 PM IST
செங்கோட்டை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 20 விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 20, 2020, 18:11 PM IST
இவ்வளவு பெரிய ஆள் கூட்டத்தை நான் வேறு எங்குமே பார்த்ததில்லை என்று கொல்கத்தாவில் நடந்த பாஜக பேரணியில் கலந்துகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். Read More
Nov 1, 2020, 12:53 PM IST
மத்திய பிரதேச மாநில இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ஜோதிராதித்ய சிந்தியா கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 14, 2019, 09:56 AM IST
காஷ்மீர் பிரச்னையில் முதலைக் கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, பிரிவு 370ஐ திரும்ப கொண்டு வருவோம் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா என்று பிரதமர் மோடி கேட்டுள்ளார். Read More