நம்பிக்கையில்லா தீர்மானம்; ரணில் அரசு தப்பியது

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்றது. Read More


பார்க்க வேண்டிய நாடு இன்றும் இலங்கைதான்; ரணில் மகிழ்ச்சி

ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகளால் கடுமையாக பாதித்திருந்த இலங்கை சுற்றுலா தொழில் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இன்றும், கட்டாயம் பார்க்க வேண்டிய நாடாக இலங்கை இருப்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Read More


இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த தேவாலயத்தில் மோடி அஞ்சலி

இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொழும்புவில் கடந்த ஏப்ரலில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்தில் அஞ்சலி செலுத்தினார். Read More


‘மீண்டும் குண்டு வெடிக்கலாம்’ இலங்கை பிரதமர் எச்சரிக்கை

இலங்கையில் சில தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் தப்பியிருக்க வாய்ப்புள்ளது. எனவே, மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெறலாம் என்றும், மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார் Read More


திருப்பதி கோவிலில் ரணில் விக்கிரமசிங்கே வழிபாடு

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார். Read More


இலங்கை பிரதமர் ரணில் இன்று திருப்பதி வருகை

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று திருப்பதி வருகை தருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More


ரணிலுக்கு ராகுல் வாழ்த்து – மூன்று வாரங்களுக்கு பின் சென்றடைந்த கடிதம்

இலங்கைப் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்றுள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்து, இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தி மூன்று வாரங்களுக்குப் பின்னர், இலங்கைப் பிரதமரின் கையில் கிடைத்துள்ளது. Read More


பிரதமர் ரணிலை தோற்கடிக்க 28 கட்சிகளுடன் வியூகம் வகுக்கிறார் ராஜபக்ச

எதிர்காலத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியையும், அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் தோற்கடிக்கும் நோக்கில், பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியில், மகிந்த ராஜபக்ச தரப்பு இறங்கியுள்ளது. Read More


இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று காலை 11.16 மணிக்கு பதவியேற்றார். Read More


முடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் நெருக்கடி: பிரதமராக பதவி ஏற்கிறார் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீப்பளித்துள்ளதை அடுத்து, பிரதமர் ராஜபக்சே இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே நாளை பதவி ஏற்கிறார். Read More