பணத்தின் மதிப்பும் குழந்தை வளர்ப்பும்

கல்வி, இதர கலைகள், ஆரோக்கியம் ஆகியவற்றை கவனித்து பிள்ளைகளை கருத்தாய் வளர்க்கிறோம். ஆனால், பணத்தை கையாளுவது குறித்த, பொருளாதார விஷயத்தில் திறனாய் இருப்பதற்கான பயிற்சிகளை கொடுக்க தவறி விடுகிறோம். பணத்தை கையாளுவது எப்படி என்பதை எந்தப் பள்ளியிலும் படித்துக் கொடுக்க மாட்டார்கள் Read More


ஓட்டுக்கு பணம்..! மோசமான சாதனை படைத்த தமிழகம்...! காரணம் வாக்காளர்களா? அரசியல்வாதிகளா?

ஓட்டுக்கு துட்டு என்ற மோசமான கலாச்சாரத்தால், தமிழகம் மோசமான சாதனையை படைத்து உலக அளவில் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் வாக்காளர்களா ?இல்லை அரசியல்வாதிகளா? என்பதை அலசி ஆராய்வதை விட இதிலிருந்து மீள்வதற்கான வழி என்ன என்பதை யோசிக்க வேண்டிய தக்க தருணமும் இதுதான் என்பதை உணர வேண்டும் Read More


உடல்நலம் தேறிய அருண் ஜெட்லிக்கு மீண்டும் மத்திய நிதி அமைச்சர் பொறுப்பு

மூன்று மாத காலம் ஓய்வில் இருந்த அருண் ஜெட்லி, மீண்டும் மத்திய நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். Read More



‘காவலர் ஜெகதீஸ் கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்’ - வைகோ

அப்பகுதியில் சட்ட விரோத மணல் கடத்தலில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ள சமூக விரோத சக்திகள் கைது செய்யப்பட வேண்டும். Read More



விபரீத விளைவுகளுக்கு யார் பொறுப்பு - ஸ்டெர்லைட்டுக்காக கொதிக்கும் ஜி.வி.பிரகாஷ்

விபரீத விளைவுகளுக்கு யார் பொறுப்பு - ஸ்டெர்லைட்டுக்காக கொதிக்கும் ஜி.வி.பிரகாஷ் Read More