Feb 3, 2021, 13:01 PM IST
டெல்லி செங்கோட்டையில் ஏறி சீக்கியக் கொடியேற்றிய நடிகர் தீப்சித்துவை பிடிப்பதற்கு டெல்லி போலீசார் ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளனர். Read More
Nov 21, 2020, 16:32 PM IST
இவருக்கு 39 வயது என்பது மட்டுமே தெரியவந்தது. வேறு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. Read More
Jun 9, 2019, 09:57 AM IST
அசாமில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு செல்லும் வழியில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தை செயற்கைக்கோள்கள் மூலமாக கூட கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் தரப்படும் என்று ஏர்மார்ஷல் அறிவித்துள்ளார். Read More
Mar 1, 2019, 09:08 AM IST
சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனின் மகனை பற்றிய தகவல் தருவோருக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. Read More
Sep 1, 2018, 18:01 PM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற மூன்று தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Jul 15, 2018, 09:29 AM IST
உலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்ற ஹிமா தாசுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்குவதாக அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது. Read More
May 6, 2018, 16:33 PM IST
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பாவிற்கு ரூ.30 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி, பாராட்டினார் Read More
Apr 20, 2018, 10:24 AM IST
ரீல் ஹீரோக்களுக்கு மத்தியில் ரியல் ஹீரோ சூர்யா! Read More
Mar 16, 2018, 10:40 AM IST
Nepal rewarded with ODI status by ICC Read More