Nov 12, 2019, 12:40 PM IST
நாகலாந்தில் ஒரு இயக்கத் தலைவரின் மகன் திருமண வரவேற்பில் புதுமணத் தம்பதிகள் ஏகே56, எம்16 இயந்திர துப்பாக்கிளுடன் காட்சியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 17, 2019, 15:57 PM IST
ரசிகர்களால் தல என்றழைக்கப்படும் அஜீத் நடிப்பில் மட்டுமல்லாமல் கார், பைக் பந்தயங்கள், புகைப்படங் கள் எடுப்பதிலும் ஆர்வமும், திறமையும் உள்ளவர். Read More
Aug 19, 2019, 12:10 PM IST
பீகாரில் ஒரு எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.47 மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமறைவான அவர் 4 நாளில் சரணடைவேன் என்று வீடியோவில் பேசி, சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். Read More
Aug 17, 2019, 11:55 AM IST
பீகார் மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். Read More
Mar 12, 2019, 10:07 AM IST
சென்னை விமான நிலையத்தில், தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More