Nov 25, 2020, 10:18 AM IST
நடிகைகள் பலரும் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாட்டு நாய்கள், பூனைகளை அதிக விலை கொடுத்து வாங்கி அதை ஏசி ரூமில் வைத்து சத்தான உணவுகள் கொடுத்து வளர்க்கின்றனர். பல நடிகைகள் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தங்களின் செல்லப்பிராணிகளுடன் தான் அதிக நேரத்தைச் செலவழித்தனர். Read More
Oct 23, 2019, 16:49 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ஹீரோ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Oct 7, 2019, 19:39 PM IST
ரஜினிகாந்த்போலவே அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரும் தெய்வபக்தி நிறைந்தவர்கள். தீபாவளி. பொங்கல் முதல் அனைத்து பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடுவார்கள் Read More
Apr 4, 2019, 05:07 AM IST
சவுதி அரேபியாவில் அணு உலை அமைக்கும் பணி இன்னும் சில மாதங்களில் நிறைவடைந்து விடும் என்பது செயற்கைக்கோள் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனால், பாதுகாப்பு குறித்து பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது சவுதி. Read More
Dec 5, 2018, 21:08 PM IST
இன்று வெளியான ஜெயலலிதாவின் தி அயன் லேடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போட்டோஷாப் செய்யப்பட்டதாக ரசிகர்கள் டிரால் செய்து வருகின்றனர். Read More