Jul 30, 2019, 11:46 AM IST
உ.பி.யில் பாஜக எம்எல்ஏ ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் சென்ற கார் மீது டிரக் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவத்தைக் கண்டித்து நாடாளுமன்றம் முன் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read More
Jun 25, 2019, 09:44 AM IST
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவ் சிறுநீரகப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் Read More
Jun 3, 2019, 20:40 PM IST
உ.பி.யில் மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்த சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், சமாஜ்வாதி கட்சியை கழட்டி விட மாயாவதி முடிவு செய்துள்ளார் Read More
May 25, 2019, 09:35 AM IST
உத்தரபிரதேசத்தில் பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி மகா கூட்டணியை அமித்ஷாவின் ராஜதந்திர பார்முலா வீழ்த்தியதை அடுத்து, விரைவில் அந்த கூட்டணி உடைந்து விடும் என்று செய்திகள் உலா வருகின்றன Read More
Mar 8, 2019, 14:17 PM IST
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் வெளியிட்டார். 6 வேட்பாளர் பட்டியலில் அகிலேஷ் யாதவின் தந்தையும், தற்போதைய எம்பியுமான முலாயம் சிங் பெயரும் இடம் பெற்றுள்ளது. Read More
Jan 11, 2019, 12:09 PM IST
உ.பி.யில் சமாஜ்வாதி கட்சிக்கும் பகுஜன் பகுஜன் கட்சிக்கும் இடையே மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி உள்ளது. Read More
Jan 6, 2019, 15:07 PM IST
உ.பி.யில் பா.ஜ.க.வை வீழ்த்த பகுஜன் - சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணியே போதும். செல்வாக்கு இல்லாத காங்கிரசை கூட்டணியில் சேர்த்தால் ஒரு பலனும் கிடைக்காததுடன், காங்கிரசை சேர்த்தால் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவும் போக வாய்ப்புள்ளது என்று சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. Read More
Mar 10, 2018, 09:10 AM IST
பாஜகவை தோற்கடிக்க வேறு கட்சிக்கு ஓட்டு கேட்கும் மாயவதி! Read More
Feb 7, 2018, 11:37 AM IST
நாடு முழுவதும் மோடி பக்கோடா பயிற்சி மையம் - கதறவிடும் எதிர்க்கட்சிகள் Read More
Feb 6, 2018, 09:09 AM IST
நாடு முழுவதும் பிரபலம் அடையும் ‘மோடி பக்கோடா’ வியாபாரம்! Read More