Feb 6, 2021, 20:01 PM IST
இயக்குனர் செல்வராகவன் கடைசியாக சூர்யா நடித்த என் ஜி கே படத்தை இயக்கினார். சாய் பல்லவி. ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். என் ஜி கே படத்துக்கு முன்பாக நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கி இருந்தார் செல்வ ராகவன். Read More
Jan 17, 2021, 13:45 PM IST
தனுஷ் செல்வராகவன் இணையும் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் வெளியீடு கொரோனா ஊரடங்கால் தாமதமாகி விட்டது. Read More
Jan 5, 2021, 14:36 PM IST
செல்வராகவன் இயக்கிய முதல்படமான காதல் கொண்டேன் படத்தில் நடித்தார் தனுஷ். அதன்பிறகு புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் நடித்தார். அதன்பிறகு வெளி இயக்குனர் படங்களில் நடிப்பதில் தனுஷ் கவனத்தை திருப்பினார். Read More
Dec 30, 2020, 14:00 PM IST
பருத்தி வீரன் படத்தில் கார்த்தி அறிமுகமானார். அமீர் இயக்கி இருந்தார். பிரியாமணி ஹீரோயினாக நடித்தார். இப்படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. Read More
Nov 16, 2020, 09:11 AM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்தில் கோலிவுட், டோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக அறிமுகமானவர் மிக வேகமாக விஜய் ஜோடியாகவும் நடித்தார். Read More
Sep 1, 2020, 19:11 PM IST
தனுஷை வைத்துகொரோனா விழிப்புணர்வு,செல்வராகவன், சாணி காயிதம், புதுபேட்டை 2, Read More
Aug 16, 2020, 10:54 AM IST
சினிமா ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பார்முளாவை உடைத்தவர் தனுஷ். பக்கத்து வீட்டு சாதாரண பையனும் திறமை இருந்தால் ஹீரோ ஆகலாம் என்று நிரூபித்தார். அதேபோல் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்குனராக தனது திறமையை நிருப்பித்தார். Read More
Mar 5, 2019, 18:55 PM IST
தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் தற்பொழுது துவங்கியுள்ளது. Read More
Nov 27, 2018, 12:03 PM IST
ஆயிரத்தில் ஒருவன் 2ஆம் பாகத்தை எடுக்க விரும்புவதாக செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர். Read More
Oct 27, 2018, 07:44 AM IST
இயக்குநர் மற்றும் தனுஷின் அண்ணனான செல்வராகவனுடன் தனுஷ் மீண்டும் இணையவுள்ளார். Read More