“நடிகர் கமல்ஹாசன், அஜித் துரோகிகள்”

நடிகர்கள் கமல்ஹாசனும், அஜித்குமாரும் பரதக்கலைக்கு துரோகம் இழைத்து விட்டதாக இயக்குநர் ஸ்ரீராம் குற்றம்சாட்டியுள்ளார் Read More


சிறப்பு டிஜிபி மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார்.. அரசுக்கு கனிமொழி கண்டனம்..

சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது ஒரு பெண் எஸ்.பி. பாலியல் புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுக ஆட்சியில் பெண் எஸ்பிக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பெண்களுக்கு எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும் என்று கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


இந்தி, இந்து, இந்துத்துவாவை விட பெரியது இந்தியா.. அமித்ஷாவுக்கு ஓவைசி பதிலடி

உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே பொது மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதற்கு அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். Read More


'வறட்சி மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும்'..! தமிழக காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தல்..!

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவரித்தாடும் நிலையில் பல இடங்களில் தண்ணீருக்காக மோதலில் ஈடுபடுகின்றனர் மக்கள். Read More


ஜனநாயகத்தின் குரல்வளையை அறுக்கும் மோடி அரசு... வைகோ கண்டனம்

மத்தியில் ஆளும் பாஜக அரசின் நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டும் சிந்தனையாளர்களை உஃபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


சொந்த மக்களையே வெளியேற்றும் பாஜக அரசு- அசாம் விவகாரத்தில் மம்தா

அசாம் மாநிலத்தில் இன்று இறுதி குடியுரிமை இறுதி வரைவு வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, சுமார் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. Read More
டி20 போட்டியில் சுரேஷ் ரெய்னா அதிரடி சதம்!

டி20 போட்டியில் சுரேஷ் ரெய்னா அதிரடி சதம்! Read More


ஒரே ஓவரில் 37 ரன்கள் - தென் ஆப்பிரிக்க வீரர் அபார சாதனை!

ஒரே ஓவரில் 37 ரன்கள் - தென் ஆப்பிரிக்க வீரர் அபார சாதனை! Read More