மாணவரை ‘தாலிபான்’ என்று கூறிய ஜக்கி வாசுதேவ் –எழுந்த சர்ச்சையால் மன்னிப்பு கோரினார்

லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் மாணவரை ‘தாலிபான்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜக்கி வாசுதேவ். அதற்கான, மன்னிப்பு விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.    Read More


பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்த ரஜினி !

மனது புண்படும்படி பேசி இருந்தால் அதற்கு வருந்துகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More