அந்தரத்தில் என்னடா விளையாட்டு- வைரலாகும் விண்வெளி வீடியோ!

விண்வெளியில் நடப்பதும் பறப்பதுமே சிரமம் என்ற நிலைமையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் அந்தரத்தில் பேட்மின்டன் விளையாடி உலகத்தையே வாய்பிளக்க வைத்துள்ளனர். Read More