தேவேந்திரகுல வேளாளர் பிரிவை சட்டப்பூர்வமாக்க, மாநில அரசுக்கு குழு பரிந்துரை!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகப்படியான இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் 50 % இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 69 % இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. Read More


எடப்பாடி அரசுக்கு சூடு வைத்த கமல் கட்சி.. 200 பெருமுதலாளி அனுமதி, 2000 தொழிலாளர்கள் கல்தா?

கோயம்பேடு மார்க்கெட்டில் 200 பெரு முதலாளிக்கு மட்டும் 2000 தொழிலாளர்களுக்கு கல்தாவா என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது. Read More


மத்திய, மாநில அரசுகள் பழி சுமத்தப் பார்க்கின்றன - துரைமுருகன் அவசர அறிக்கை

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் போகும் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் நாளை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் பழிவாங்கப் பார்ப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை அதிகரித்துள்ளார். Read More


மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.06 லட்சம் கோடியை தாண்டியது -புதிய சாதனை

நடப்பு நிதியாண்டில் மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 1.06 லட்சம்  கோடியை  தாண்டியது. Read More


ஸ்டெர்லைட்  வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. Read More


தெலங்கானா அரசு கலைப்பு... காபந்து முதலமைச்சர் சந்திரசேகர ராவ்!

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான 105 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காபந்து முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார். Read More


ஹெல்மெட் கட்டாயம் - தமிழக அரசு எச்சரிக்கை

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More


மோட்டார் வாகன சட்ட மசோதா திருத்தம்: தமிழகத்தில் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் எதுவும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


சொத்து வரியில் 50 சதவீதம் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரியை 50 சதவீதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Read More