May 22, 2019, 10:36 AM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தாண்டு இதே நாளில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஓராண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் Read More
Apr 23, 2019, 00:00 AM IST
ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில், 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகினர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூட உத்தரவிட்டது. Read More
Apr 10, 2019, 12:27 PM IST
தமிழ்நாட்டையும் கலவர பூமியாக்க, பாஜக பார்க்கிறது என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
May 22, 2018, 13:25 PM IST
ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடைபெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். Read More
May 22, 2018, 12:49 PM IST
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பகுதி போர்க்களமாக மாறியது. Read More
Apr 17, 2018, 08:16 AM IST
Newly married couple jumped into sterlite protest in Thootukudi Read More
Mar 29, 2018, 17:34 PM IST
Kamal Hassan decided to participate in the sterlite protest Read More