ஒரு வழியாக முகம் மலர்ந்த மோடி, இம்ரான் கான்... கை குலுக்கி வாழ்த்தும் பரிமாறினர்

கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் 2 நாட்களாக நடைபெற்ற மாநாட்டில் பாராமுகமாக இருந்த இந்தியப் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒரு வழியாக கடைசி நேரத்தில் புன்னகையுடன் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. Read More


கிர்கிஸ்தானில் மெகா விருந்து.. அசைவ உணவை வெளுத்துக் கட்டிய தலைகள்... பிரதமர் மோடி சாப்பிட்டது ?

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஸ்கெக்கில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு அந்நாட்டு அதிபர் கொடுத்த விருந்தில், தலைவர்கள் பலர் மாமிச உணவு வகைகளை வெளுத்துக் கட்ட, பிரதமர் மோடி மட்டும் சிம்பிளாக சைவ உணவு வகைகளை ருசித்தார். Read More


தமிழக அரசின் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் - கடன் சுமை 4 லட்சம் கோடி!

தமிழக அரசின் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.தமிழகத்தின் கடன் சுமை ரூ.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. Read More


தருமபுரி இளவரசன் வழக்கு: முதல்வரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்

தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. Read More


ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம்- நீதிமன்றம் புது உத்தரவு

ஸ்டெர்லைட் வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் விரைவில் சம்ர்ப்பிக்க வேண்டும் என சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More






ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமெரிக்க தூதரகங்களில் மனு!

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். Read More