Sep 3, 2020, 10:59 AM IST
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி விடும். கேரளாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பருவமழை நீடிக்கும். இந்த நான்கு மாதங்களிலும் குற்றாலத்தில் சீசன் பிரமாதமாக இருக்கும். ஆனால் இவ்வருடம் சீசன் எதிர்பார்த்தபடி இருந்தபோதிலும் மக்களால் அதை அனுபவிக்க முடியவில்லை. Read More
Oct 27, 2019, 21:34 PM IST
அரியானாவில் முதல்வராக கட்டார் மீண்டும் பதவியேற்று கொண்டார். துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா பொறுப்பேற்றார். Read More
Oct 26, 2019, 20:57 PM IST
அரியானாவில் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது. முதல்வராக கட்டார் பொறுப்பேற்கிறார். சவுதாலா பேரன் துஷ்யந்த் துணை முதல்வராகிறார். Read More
Sep 16, 2019, 20:43 PM IST
வித்யா பாலன் நடிப்பில் உருவாகவுள்ள சகுந்தலா தேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. Read More
Aug 23, 2019, 13:21 PM IST
முத்தலாக் தடைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 3, 2019, 15:09 PM IST
முத்தலாக் விவகாரத்தில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்கு, இரட்டைத் தலைமை என்ற பெயரில் ஓபிஎஸ், இபிஎஸ் களங்கம் ஏற்படுத்தி விட்டார்கள் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். Read More
Jul 30, 2019, 20:16 PM IST
பாஜக கூட்டணியில் உள்ள, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா மீது எதிர்ப்பு தெரிவித்து பேசி விட்டு, வாக்கெடுப்புக்கு முன்பாகவே வெளிநடப்பு செய்த நிலையில், மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 99 எம்.பி.க்களும் எதிராக 84 பேரும் வாக்களித்தனர். Read More
Jul 30, 2019, 19:00 PM IST
பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா மீது எதிர்ப்பு தெரிவித்து பேசி விட்டு, வாக்கெடுப்புக்கு முன்பாகவே வெளிநடப்பு செய்து விட்டன. Read More
May 8, 2019, 11:08 AM IST
இந்தியாவின் பெண் கணித மேதை என்றும், மனித கம்ப்யூட்டர் என்றும் அழைக்கப்படும் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில், சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
May 1, 2019, 00:00 AM IST
நல்ல மனதிற்கும் தன் அடக்கத்திற்கும் பெயர்பெற்றவர் நடிகர் அஜித் குமார். திரை உலகில் இன்று முன்னணி நடிகர். ஆனால், இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். Read More