உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடப்படும் : சி.வி.சண்முகம் பேட்டி

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுவது போல், உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும் விரைவில் தமிழில் வெளியிடப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். Read More


மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாயமாக்குக... மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் Read More


ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருளின் வயது ‘கிமு 791’ -தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி என நிதிபதிகள் கருத்து

ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை  'கார்பன் பகுப்பாய்வு' செய்து அதன் காலத்தை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. Read More


தமிழர்களுக்கு விரோதமாக...மத்திய பணியில் தமிழர்கள் வாய்ப்பு பறிப்பு...கவனித்தோமா...

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் முறைகேடுகளே காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மண்டல அளவிலான தேர்தல் முறையை நடைமுறைப் படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். Read More



தமிழ் மொழி புறக்கணிப்பு - ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம்

உயர்தனிச் செம்மொழியுமான தமிழ்மொழி புறக்கணிக்கப்பதற்கு திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். Read More



“ஜெயலலிதா வளர்த்த நான்காம் தமிழ்” - அமைச்சர் ஜெயக்குமார் கண்டுபிடிப்பு

“ஜெயலலிதா வளர்த்த நான்காம் தமிழ்” - அமைச்சர் ஜெயக்குமார் கண்டுபிடிப்பு Read More



தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது - மத்திய அரசு திட்டவட்டம் Read More