அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி.. தமிழக அரசு அறிவிப்பு!

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் Read More


ஜல்லிக்கட்டு நடத்த புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அறிவிப்பு

300 வீரர்களுக்கு மேல் பங்கு பெறக் கூடாது என்பது உள்ளிட்ட பல புதிய நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. Read More


சாதிவாரி கணக்கெடுப்பு வழிமுறைகளை ஆராய நீதிபதி குலசேகரன் ஆணையம்..

சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அந்த புள்ளிவிவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க முன்னாள் நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. Read More


இரண்டு நாட்கள் வெளியே செல்ல வேண்டாம்... நிவார் புயலால் தமிழக அரசு எச்சரிக்கை!

இந்தப் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதன்கிழமை நண்பகல் வாக்கில் கரையைக் கடக்கும். Read More


விதிமீறல் இல்லை.. முறைப்படியே அறிவிப்பு.. அரியர் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு!

இன்று இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது மாணவர்கள் தொந்தரவு இல்லை Read More


பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு : தமிழக அரசு உத்தரவு.

இதுகுறித்து தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட செயலாளர் எஸ்.மதுமதி வெளியிட்டுள்ள விவரங்கள்: Read More


தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவானது.. அரசாணைகள் வெளியீடு..

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணைகள் இன்று(நவ.13) வெளியிடப்பட்டுள்ளது. Read More


கோவை சாலை விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

கோவையில் நேற்று நடந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More


இனி டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஆன்லைனில் நடத்த முடிவு

தமிழக அரசு பணிகளுக்கு இனி ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. Read More


2 ஆண்டுகளுக்கு முன் தயாரித்ததை தற்போது வெளியிட்ட தமிழக அரசு - ராமதாஸ் குற்றச்சாட்டு

2 ஆண்டுகளுக்கு முன் தயாரித்ததை தற்போது வெளியிட்ட தமிழக அரசு - ராமதாஸ் குற்றச்சாட்டு Read More