Apr 10, 2021, 10:56 AM IST
அரக்கோணத்தில் பட்டியல் இன இளைஞர்கள் கொலைக்கு நீதிகேட்டு 4 வது நாளாக தொடர் போராட்டம் Read More
Apr 9, 2021, 09:10 AM IST
அரக்கோணத்தில் இரு இளைஞர்களின் படுகொலையை கண்டித்து கிராம மக்கள் தொடர் போராட்டம் Read More
Dec 16, 2020, 15:31 PM IST
சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக் கதைகள்” படத்தினை நெட் ப்ளிக்ஸ் தயாரிக்கத் தமிழின் விருதுகள் வென்ற இயக்குநர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். Read More
Nov 8, 2020, 11:55 AM IST
ஆந்தாலஜி படமென்பது ஒரு இயக்குனர் பல கதைகளை ஒரே படமாகவோ ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் இணைந்து ஒரே படத்தில் வெவ்வேறு கதைகளையே அளிப்பது ஆந்தாலஜி எனப்படுகிறது. Read More
Oct 22, 2020, 19:27 PM IST
குறிப்பாக பாஜக திருமாவளவனை கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Read More
Apr 24, 2019, 00:00 AM IST
பொன்பரப்பி கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Apr 19, 2019, 00:00 AM IST
‘’தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் அப்பாவி மக்களின் உயிர்களைப் பணயம் வைத்து அரசியல் லாபம் தேடுகின்றனர்’’ என்று சிதம்பரம் தொகுதியில் ஏற்பட்ட கலவரத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின். Read More
Apr 17, 2019, 00:00 AM IST
‘திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பது தெளிவாகிவிட்ட நிலையில் பாஜக - அதிமுக கூட்டணி ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகிறது’ என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். Read More
Dec 11, 2018, 15:24 PM IST
திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் சிதறடிக்க முடியாது என்று மதிமுக பொது செயலாளர் வைகோவை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். Read More
Feb 7, 2018, 19:44 PM IST
Thol.Thirumavalavan says the Government of Tamil Nadu should abandon the initiative to acquire Ayyavali temples Read More