தமிழக எம்.பி.க்கள் தான் படு மோசமாம் ; 5 ஆண்டு செயல்பாடு ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல்

கடந்த 5 ஆண்டில் நமது எம்.பிக்களின் செயல்பாடு எப்படி? என்பது குறித்த ஆய்வில் தமிழக எம்.பிக்களுக்கு கடைசி இடத்துக்கு முந்தைய இடம் கிடைத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரளா எம்.பி.க்களின் செயல்பாடு படு சூப்பர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. Read More