rs-563-crore-sanctioned-for-mamallapuram-tourism-development-project

ரூ.563 கோடி மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

ரூ.563 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை நேற்று(ஜன.6) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரையைத் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Jan 7, 2020, 09:02 AM IST

youth-followed-rajini-car-from-airport-to-house

நள்ளிரவில் ரஜினியை பின்தொடர்ந்த வாலிபர்.. வீட்டுக்குள் அழைத்து போஸ்..

இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை 12.30 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் இருந்து அவரை ஒரு வாலிபர் பின் தொடர்ந்து சென்றார்.

Oct 19, 2019, 14:53 PM IST

pm-spotlights-rahuls-foreign-tour-in-haryana-poll-speech

பாங்காக், தாய்லாந்து, வியட்நாம்.. ராகுலை கிண்டலடித்த மோடி..

பாங்காக், தாய்லாந்து, வியட்நாம்... எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்... என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது, மறைமுகமாக ராகுல்காந்தியை கிண்டலடித்தார்.

Oct 15, 2019, 18:04 PM IST

gst-reduction-on-hotel-room-rent-and-raised-on-caffinated-drinks

ஓட்டல் அறை வாடகை மீதான ஜிஎஸ்டி குறைப்பு.. காபி மீது வரி உயர்வு

ஓட்டல் அறை வாடகை மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காபி உள்ளிட்ட பானங்கள் மீது வரி உயர்த்தப்பட்டுள்ளது.

Sep 21, 2019, 09:46 AM IST

why-rs-14000-cr-investment-only-comes-out-of-rs2-42-lakh-crore-mous-mk-stalin-asks-edappadi

ஒப்பந்தம் போட்டது ரூ.2.42 லட்சம் கோடி.. வந்தது வெறும் 14 ஆயிரம் கோடி முதலீடு.. எடப்பாடிக்கு ஸ்டாலின் பதிலடி

ஜெயலலிதா ஆட்சியில் போட்ட ரூ.2.42 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்களில், வெறும் 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தான் வந்திருக்கின்றது என்று தமிழக அரசே மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறதே, இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகின்றார்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Sep 12, 2019, 18:01 PM IST


3-more-tamilnadu-ministers-has-gone-to-foreign-countries

மேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடு பயணம் : ஸ்டாலின் சொன்னது சரி..

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

Sep 5, 2019, 14:41 PM IST

when-tamilnadu-government-facing-3-55-lakh-crores-debt-is-cm-s-foriegn-tour-necessary

3 லட்சத்து 55 ஆயிரம் கோடி கடன்; வெளிநாடு பயணம் தேவையா? எடப்பாடிக்கு முஸ்தபா கேள்வி

தமிழகம் இப்போதுள்ள சூழ்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாடு பயணம் தேவையற்றது. முதல்வர் வெளிநாடு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் கேட்டுக் கொண்டுள்ளது.

Aug 28, 2019, 09:55 AM IST

Red-carpet-welcome-to-PM-Modi-in-Bhutan-for-his-2-days-visit

பிரதமர் மோடி பூடான் பயணம்; சிவப்புக் கம்பள வரவேற்பு

நமது அண்டை நாடான சின்னஞ்சிறிய பூடான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Aug 17, 2019, 14:09 PM IST

Indian-cricket-squad-west-indies-tour-announced

மே.இ.தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்; இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு

மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் அடுத்தமாத தொடங்க உள்ள நிலையில் ஒரு நாள் , டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Jul 21, 2019, 20:53 PM IST

Indian-cricket-wicket-keeper-ms-Dhoni-pulls-out-West-Indies-tour-decides-serve-army-2-months

மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி விலகல் ; 2 மாதம் ராணுவத்தில் பணியாற்ற முடிவு

மே.இந்திய தீவுகளுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள தொடரில் இருந்து தோனி விலக உள்ளதாகவும் அடுத்த இரு மாதங்களுக்கு ராணுவத்திற்காகப் பணியாற்ற இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Jul 20, 2019, 16:10 PM IST