அரசு ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு வைத்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: எஸ்.வி. சேகர் ‘கொலவெறி’ ட்வீட்

தங்களது ஊதியத்தில் இருந்து பிடித்த வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக அரசு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பாஜகவின் எஸ்.வி.சேகர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More


கல கல மெட்ராஸ் டே வாழ்த்து: ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட்

மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் போட்டு வாழ்த்துகளை தெரிவித்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்துள்ளார். Read More


மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா - ஸ்டாலின் டுவிட்

மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More