ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக 3 பாக்கெட் சிறுநீரை டெலிவரி செய்த நிறுவனம்..!

வடக்கு லண்டனை சேர்ந்த மிச்செல் லியோனார்டு என்ற பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் நேற்று அவரது 42வது பிறந்தநாளை குழந்தைகளுடன் சிறப்பாக கொண்டாடும் விதமாக ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துள்ளார். Read More


தொழிலாளி மீது சிறுநீரை தெளித்து துன்புறுத்திய சாதி வெறியர்கள்

மன்னார்குடியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தொழிலாளி மீது மற்றொரு சமூகத்தை சேர்ந்த சிலர் சிறுநீரை தெளித்த விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More


`என் ஐடியாவை யாருமே கேட்பதில்லை' - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வேதனை!

சிறுநீர் மூலம் உர இறக்குமதியை குறைக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். Read More


சிறுத்தையின் சிறுநீரை பயன்படுத்திய இந்திய இராணுவ வீரர்கள்..!

நாய்களின் மோப்ப சக்தியில் இருந்து தப்பிக்க சிறுத்தையின் நீரையும் பயன்படுத்தியுள்ளனர் Read More


மத்தியப்பிரதேசத்தில் சிறுநீர் குடிக்க வைத்து இளம் ஜோடி சித்ரவதை

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடியை சிறுநீர் குடிக்க வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More



வீட்டுக்கு வீடு மாட்டுக் கோமியம் சப்ளை செய்யும் மாநில அரசு - 20 மில்லி குடித்தால் நோய்கள் தீருமாம்!

வீட்டுக்கு வீடு மாட்டுக் கோமியம் சப்ளை மாநில அரசு - 20 மில்லி குடித்தால் நோய்கள் தீருமாம்! Read More


பிரகாஷ் ராஜ் பாஜக தாக்கி பேசியதால் மேடையை கோமியத்தால் சுத்தம்!

பிரகாஷ் ராஜ் பாஜக தாக்கி பேசியதால் மேடையை கோமியத்தால் சுத்தம்! Read More