சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி லீட் ரோல் இல்லை - திடுக் அப்டேட்ஸ்

விஜய் சேதுபதி நடிப்பில் மார்ச் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி வரும் காட்சிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  Read More