three-out-of-pancharathnam-gets-married-today

பஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...!

திருவனந்தபுரம் அருகே ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகளில் 3 பெண்களின் திருமணம் இன்று குருவாயூர் கோவிலில் நடந்தது. இந்த திருமணத்தை 3 பேரின் சகோதரன், தந்தை ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைத்தார்.

Oct 24, 2020, 15:54 PM IST

to-bypass-covid-guest-limit-rule-in-uk-indian-origin-couple-had-a-drive-in-wedding

15 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள முடியும்... ஆனால் வந்தது 200 பேருக்கும் மேல் சமாளித்தது எப்படி?

லண்டனில் திருமணங்களில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இந்திய ஜோடியின் திருமணத்தில் எந்த கொரோனா நிபந்தனைகளையும் மீறாமல் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அசத்தினர்.

Oct 8, 2020, 16:12 PM IST

admk-mla-love-marriage-with-college-student-wedding

கல்லூரி மாணவியுடன் அதிமுக எம்.எல்.ஏ. ரகசிய காதல் திருமணம்... கடத்தியதாக பெண்ணின் தந்தை புகார்.

அதிமுக எம்.எல்.ஏ பிரபு, ஒரு கல்லூரி மாணவியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். மாணவியின் தந்தை தனது மகளை எம்.எல்.ஏ. கடத்திச் சென்று விட்டதாக புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Oct 5, 2020, 15:03 PM IST


actress-miya-george-weds-today

நடிகை மியா ஜார்ஜ் திருமணம் இன்று எர்ணாகுளத்தில் நடந்தது

பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ், அஷ்வின் பிலிப் திருமணம் இன்று கேரள மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள சர்ச்சில் நடந்தது.கோட்டயம் அருகே உள்ள பாலா என்ற இடத்தை சேர்ந்த மலையாள நடிகை மியா ஜார்ஜுக்கும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஷ்வின் பிலிப்புக்கும் கடந்த 3 மாதங்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

Sep 12, 2020, 16:59 PM IST


vanjagar-ulagam-director-manoj-beeda-gets-hitched-to-actress-shalini-vadnikatti

தமிழ் பட இயக்குனர் தெலுங்கு பட நடிகையை மணந்தார்...

தெலுங்கில் கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் ஷாலினி வட்ணிகட்டி. இப்படம் திரைப்பட ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் தியேட்டர்கள் கொரோனா ஊரடங்கால் மூடியிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியானது.

Aug 21, 2020, 20:17 PM IST

police-registered-case-against-17-people-pre-wedding-photo-shoot-covid-violation

கொரோனா நிபந்தனைகளை மீறி திருமண போட்டோ ஷூட் 3 பெண்கள் உட்பட 17 பேர் மீது வழக்கு

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கி 7 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. நாளுக்கு நாள் இந்நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த காரணத்தால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது

Aug 21, 2020, 18:18 PM IST

different-wedding-gift-for-police

திருமண பரிசால் ரோட்டை அடைத்த போலீஸ்

இந்த கொரோனா காலத்தில் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணங்களைக் கூட மிகவும் ரகசியமாக நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பேருக்கு அழைப்பிதழ் கொடுத்து, தடபுடலாகத் திருமணத்தை நடத்திய காலம் மலையேறிவிட்டது. இப்போது திருமணங்களில் 50 பேருக்கு மேல் கூடினாலே சிக்கல்தான்.

Aug 21, 2020, 17:27 PM IST

actress-lakshmi-priya-wedding

நடிகை லட்சுமி ப்ரியா திடீர் திருமணம்.. பெங்களூர் எழுத்தாளரை மணந்தார்..

கடந்த 2010-ம் ஆண்டு திரைக்கு வந்த முன்தினம் பார்த்தேனே என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் லட்சுமி பிரியா.

Oct 31, 2019, 22:13 PM IST

Ajith---Shalini-19th-wedding-anniversary-celebration

அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு திருமண நாள் வாழ்த்து பார்சல்!

அமர்களம் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காதலை தொடர்ந்து நடிகர் அஜித்துக்கும் நடிகை ஷாலினிக்கும் ஏப்ரல் 24, 2000ல் திருமணம் நடைபெற்றது.

Apr 24, 2019, 10:55 AM IST