navy-s-1st-batch-of-3-women-pilots-ready-to-take-off

இந்திய உளவு விமானியாகும் 3 பெண்கள்... விமானப்படையில் புதிய வரலாறு!

கடற்படையின் உளவு, மீட்பு மற்றும் போர் நேரத்தில் எதிரிகளை தாக்குவதற்கான பயிற்சி பெற்றுள்ளனர்.

Oct 23, 2020, 20:39 PM IST

ias-denial-to-blind-madurai-woman

பார்வையற்ற மதுரை பெண்ணுக்கு ஐஏஎஸ் பணியிடம் மறுப்பு!

சிவில் சர்வீஸ் தேர்வில் 286-வது இடத்தை வென்ற மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கப்படாதது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Oct 21, 2020, 21:16 PM IST

in-usa-for-the-first-time-in-70-years-a-woman-is-executed

70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை!

17 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த மரண தண்டனைகள் டிரம்ப் ஆட்சி வந்ததில் இருந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது

Oct 17, 2020, 20:36 PM IST

young-women-rescued-from-well-after-3-days

இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் 3 நாள்கள் கிணற்றுக்குள் தவித்த இளம்பெண்!

அவரை காப்பாற்ற யாரும் அங்கே வரவில்லை.

Oct 16, 2020, 20:07 PM IST

trivandrum-woman-went-to-meet-pm-for-a-job

எம்ஏ பிஎட் படித்தும் வேலை கிடைக்கவில்லை வேலைக்காக பிரதமரை பார்க்க சென்ற இளம்பெண்

எம்ஏ, பிஎட் படித்தும் வேலை கிடைக்காததால் வறுமையில் வாடிய இளம்பெண் ரயில் ஏறி கேரளாவில் இருந்து டெல்லிக்கு பிரதமரை பார்க்கப் புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது நாடு முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. வேலை கிடைக்காத பலர் தற்கொலை முடிவுக்குச் சென்று விடுகின்றனர்.

Oct 12, 2020, 17:34 PM IST


is-it-a-crime-against-women-federal-order-to-take-drastic-action

பெண்களுக்கு எதிரான குற்றமா? கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.

Oct 10, 2020, 17:14 PM IST

coimbatore-records-2nd-in-women-s-safest-cities-in-india

நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் நம்ம கோவைக்கு 2வது இடம்...!

நாட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களில் நம்ம கோயம்புத்தூருக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.சமீப காலமாக இந்தியாவில் பெண்களுக்கு வீட்டிலும், நாட்டிலும் நிம்மதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பலாத்கார சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

Oct 7, 2020, 18:38 PM IST

who-is-following-properly-corona-precautions-men-or-women

கொரோனா முன்னெச்சரிக்கையை ஒழுங்காக கடைபிடிப்பது ஆண்களா? பெண்களா?

உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

Oct 6, 2020, 20:44 PM IST

women-more-stressed-in-lock-down-period

கொரோனாவால் சின்னா பின்னமாகும் வாழ்க்கை... மதுவுக்கு அடிமையாகும் பெண்கள்...!

கொரோனா காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள பெண்கள் மதுவுக்கு அடிமை வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை கொரோனா புரட்டிப் போட்டுவிட்டது. வேலை இழந்தும், சம்பளம் இழந்தும் பலர் தவித்து வருகின்றனர்.

Oct 6, 2020, 17:19 PM IST

online-training-for-making-jute-products-opportunity-for-rural-women

சணல் பொருட்கள் தயாரிக்க ஆன்லைன் பயிற்சி!கிராமப்புற பெண்களுக்கான வாய்ப்பு!

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கத்தின் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Oct 4, 2020, 13:23 PM IST