ஏப்ரலில் புதிய முதல்வர்.. எடியூரப்பாவுக்கு மிரட்டல்.. கர்நாடக பாஜகவில் குழப்பம்..

கர்நாடகாவில் வரும் ஏப்ரல் மாதம் எடியூரப்பா வீட்டுக்கு அனுப்பப்படுவார். புதிய முதல்வர் பதவியேற்பார் என்று பாஜக மூத்த தலைவர் பசனகவுடா பாடீல் கூறியிருக்கிறார். Read More


கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் எடியூரப்பாவுக்கு புதிய தலைவலி

கர்நாடக மாநிலத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. தற்போது முதல்வராக உள்ள எடியூரப்பா தனது அமைச்சரவையை நேற்று விரிவுபடுத்தினார்.ஏழுபேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். Read More


மனசாட்சியும், நேர்மையும் இல்லாதவர் முதல்வருக்கு எதிரான நில மோசடி வழக்கை தொடர வேண்டும் உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

மனசாட்சியும், நேர்மையும் இல்லாதவர். எனவே கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான நில மோசடி வழக்கை எந்த தொய்வும் ஏற்படாமல் தொடர வேண்டும் என்று லோகாயுக்தா போலீசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More


கர்நாடகாவில் முன் அனுமதியின்றி அரசு ஊழியர்கள் நடிக்க முடியாது

கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் சினிமாவிலோ, டிவியிலோ நடிக்க வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும். புத்தகம் எழுத வேண்டுமென்றாலும் கூட அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதுதவிர வரதட்சணை வாங்க கூடாது என்பது உட்பட அரசு ஊழியர்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன Read More


எடியூரப்பாவை மாற்ற பாஜக மேலிடம் முடிவு.. கர்நாடக அரசியல் பரபரப்பு..

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவதற்கு பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில் கடந்த ஆண்டில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. Read More


நான்கு நிகழ்ச்சிகள், ஆளுநர் சந்திப்பு - எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது?!

இதற்கிடையே, முதல்வரின் உடல்நலன் குறித்த கவலையில் இருக்கும் கர்நாடகா சுகாதாரத்துறை அதிகாரிகள், அவருக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். Read More


கர்நாடக முதல்வருக்கும் மகளுக்கும் கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி..

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மகளுக்கும் தொற்று பாதித்துள்ளது. இந்தியாவில் இது வரை 17 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. Read More


கட்சி தாவியவர்களுக்கு நிச்சயம் மந்திரி பதவி.. எடியூரப்பா உறுதி..

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு, பாஜகவுக்கு தாவியவர்களுக்கு நிச்சயம் மந்திரி பதவி தரப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார். Read More


கர்நாடக இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பாஜக முன்னிலை..

கர்நாடகாவில் நடைபெற்ற 15 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் 12ல் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, எடியூரப்பா அரசு கவிழாமல் தப்பியது. Read More


15 தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள்.. பாஜகவில் இணைந்தனர்.. இடைத்தேர்தலில் போட்டி?

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க உதவியதால், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்களும் இன்று எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர். அவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட சீட் தரப்படும் என்று தெரிகிறது. Read More