Mar 9, 2020, 09:06 AM IST
எஸ் பேங்க் முறைகேட்டில் யாருக்குத் தொடர்பு என்பதில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. Read More
Mar 9, 2020, 08:58 AM IST
எஸ் பேங்கில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோயில் டெபாசிட் தொகை ரூ.545 கோடியைத் திருப்பித் தர ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டுமென்று மத்திய நிதியமைச்சருக்கு ஒடிசா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Mar 8, 2020, 17:18 PM IST
எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை வரும் 11ம் தேதி வரை அமலாக்கத் துறையினரின் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 7, 2020, 15:26 PM IST
நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள எஸ் பேங்கில் வைப்பு நிதியாகப் போட்டிருந்த பணத்தைத் திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே எடுத்து விட்டதால் தப்பியது. அதே சமயம், பூரி ஜெகன்னாத் கோயிலின் ரூ.545 கோடி அந்த வங்கியில் சிக்கியிருக்கிறது. Read More
Mar 7, 2020, 15:19 PM IST
எஸ் பேங்க்கில் இருந்து பாஜகவுக்கு நெருக்கமான நிறுவனங்கள், முன்கூட்டியே பணத்தை எடுத்து விட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. Read More