Jul 24, 2019, 18:44 PM IST
சிறுவருக்கான மெசஞ்சர் கிட்ஸ் சேவையில் வடிவமைப்பு குறைபாடு காரணமாக குரூப் சாட் என்னும் குழு அரட்டையில் ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமியர், அனுமதிக்கப்படாத பயனர்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தது என்று ஃபேஸ்புக் நிறுவனம் ஒத்துக்கொண்டுள்ளது. Read More
Jun 6, 2019, 10:05 AM IST
பயனர் கவனம் தப்பினால் சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராம் அதிக மொபைல் டேட்டாவை பயன்படுத்திவிடக்கூடும். சரியான தொடர்பு மற்றும் போதுமான வேகம் இல்லாத இணைப்பில் படங்களை தரவிறக்கம் செய்வதற்கு இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் பிடிக்கிறது. இணைப்பின் வேகம் மற்றும் தரம் குறைந்த இடங்களிலும் தடையில்லாமல் செயல்படுவதற்கு வசதியாக டேட்டா சேமிப்பு (சேவர்) என்ற சிறப்பம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதள பயனர்கள் மட்டுமே இந்த வசதியை பெற இயலும். Read More
Apr 16, 2019, 21:37 PM IST
ட்விட்டர், ஸ்லாக் மற்றும் ஒன்நோட் ஆகியவை தங்கள் இடைமுகத்தில் டார்க் மோட் என்ற கறுப்பு பின்னணி வசதியை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தன. தற்போது முகநூல் நிறுவனத்தின் மெசஞ்ஜரிலும் டார்க் மோட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மெசஞ்ஜரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டு தளங்களிலும் பயன்படுத்துவோருக்கு கறுப்பு பின்னணி (டார்க் மோட்) வசதி கிடைக்கும் Read More
Apr 15, 2019, 18:03 PM IST
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் செயல்படாமல் முடங்கிப் போயிருந்தன. பயனர்களின் தொடர் புகாருக்கு பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டது. Read More
Apr 8, 2019, 19:58 PM IST
இந்து கடவுளான கிருஷ்ணர் குறித்து தி.க. தலைவர் வீரமணி கூறிய சர்ச்சைக் கருத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். Read More
Apr 1, 2019, 05:00 AM IST
காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பான 687 ஃபேஸ்புக் பக்கங்கள் நீக்கம் செய்துள்ளது அந்நிறுவனம். Read More
Jan 31, 2019, 11:09 AM IST
தமிழ் தேசியத்தை ஏற்காதவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறலாம் என கவிஞர் தாமரை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 10, 2018, 18:05 PM IST
facebook too will have dubsmash facility soon with its new update facility Read More
May 1, 2018, 12:57 PM IST
whatsapp founder is ready to leave his position after the clash with facebook Read More