Oct 19, 2019, 17:53 PM IST
முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்று மு.க.ஸ்டாலின் பதிலளித்த பின்பும், டாக்டர் ராமதாஸ், அப்படியானால் அதன் மூலப்பட்டா எங்கே என்று கேள்வி எழுப்பினார். Read More
Oct 5, 2019, 13:54 PM IST
காஷ்மீரில் தீவிரவாதிகள் இன்று காலையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டுகள் சாலையில் விழுந்து வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். Read More
Aug 7, 2019, 20:12 PM IST
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராகத் திகழ்ந்த கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முரசொலி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர்ர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். Read More
Jul 16, 2019, 11:01 AM IST
தமிழகத்தில் உள்ள பத்திரப் பதிவு அனுவலகங்கள் பலவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் பிடிபட்டது. Read More
Jul 8, 2019, 12:51 PM IST
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தை அக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டனர். தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சத்யா எம்எல்ஏவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி நடத்திய முற்றிகைப் போராட்டத்தில் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jun 26, 2019, 15:35 PM IST
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை, சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்படுகிறது. இதனை கருணாநிதியின் முதலாவது நினைவு தினமான ஆகஸ்ட் 7-ந் தேதி மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 13, 2019, 11:38 AM IST
மத்திய அமைச்சர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்து விட வேண்டும் என்றும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். Read More
Apr 30, 2019, 12:50 PM IST
சென்னையில் காவலர் குடியிருப்புகளில் பல வருடங்களாக வசித்து வரும் தங்களை வேறு குடியிருப்புகளுக்கு மாற்றுவதாகக் கூறி, காவலர் குடும்பத்தினர் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது Read More
Apr 17, 2019, 08:57 AM IST
ஆண்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரை குறிவைத்து வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. Read More