Jun 17, 2019, 14:56 PM IST
பணி நியமன ஆணை கேட்டு சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் சிறப்பாசிரியர்கள் 100 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் Read More
Jun 15, 2019, 11:41 AM IST
அரசு பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதா என்று வரும் 17ம் தேதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் Read More
May 1, 2019, 00:00 AM IST
அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 28, 2019, 22:09 PM IST
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Read More
Apr 16, 2019, 10:00 AM IST
அமமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். Read More
Apr 6, 2019, 15:14 PM IST
இன்ஜினியரிங் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக, பொறியியல் ஆரசியர்கள் தங்கள் பணிகளை இழக்கும் சுழல் ஏற்பட்டுள்ளது. Read More
Jan 30, 2019, 11:29 AM IST
அரசின் கெடுபிடிகளுக்குப் பயந்து போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் பெரும்பாலானோர் இன்று பள்ளிகளுக்கு திரும்பி விட்டதால் வகுப்புகளில் வழக்கம் போல் பாடங்கள் நடத்தப்படுகிறது. Read More
Jan 28, 2019, 20:12 PM IST
ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் முடங்கி கிடக்கிறது. Read More