Nov 27, 2019, 20:26 PM IST
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார். என்.சி.பி. கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என தெரிகிறது Read More
Oct 13, 2019, 10:36 AM IST
சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி அந்தம்மாவுக்கு துரோகம் செய்து விட்டார் என்று விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Oct 4, 2019, 09:24 AM IST
பிக்பாஸ் கலாசார சீரழிவு என்றால், அதிமுக ஆட்சியும் அப்படித்தான் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். Read More
Aug 30, 2019, 11:58 AM IST
கடந்த 2006-ம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது முதல்வராக இருந்த கருணாநிதியை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார். Read More
Jul 16, 2019, 14:35 PM IST
ஆடிக்காற்றில் அம்மிக்கல்லுடன் அம்மாவின் ஆட்சியும் பறந்து போய் விடும் என்று சட்டசபையில் திமுக உறுப்பினர் பூங்கோதை பேசினார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், ‘‘என்றைக்குமே எங்கள் மம்மி ஆட்சிதான்’’ என்று பதில் கொடுத்தார். Read More
Jun 30, 2019, 08:06 AM IST
இன்னும் எடப்பாடியை ஆளவிட்டால் நாடு தாங்காது, நாட்டு மக்களும் பொறுக்கமாட்டார்கள். விரைவில் அ.திமு.க. ஆட்சி கவிழும்’’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதியுடன் பேசியுள்ளார். Read More
Jun 20, 2019, 10:53 AM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாததற்கு ராகுலும், பிரியங்காவும் யோகா செய்யாததுதான் காரணம் என்று யோகா குரு ராம்தேவ் கூறியிருக்கிறார். நையாண்டி செய்கிறார் என்று நினைக்காதீர்கள். சீரியஸாகவே அப்படி சொல்கிறாராம் Read More
Jun 19, 2019, 11:49 AM IST
மோடி ஆட்சிதான் மிக மோசமான பாசிச ஆட்சி என்று முதன்முதலில் சொன்னது நான்தான், அதையே இப்போதும் சொல்கிறேன் என்று சந்திரசேகர ராவ் கூறியுள்ளார் Read More
Jun 1, 2019, 14:04 PM IST
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்கும் வேலைகளில் இறங்க வேண்டாம் என்று பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டிருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார் Read More
May 23, 2019, 11:46 AM IST
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது. பா.ஜ.க. அல்லாத அரசு அமைப்பதற்காக நாடு முழுவதும் சுற்றி வந்த தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அடங்கிப் போனார் Read More