Dec 10, 2019, 16:53 PM IST
நடிகை இந்துஜா வளர்ந்து வரும் நடிகை. மேயாத மான் படத்தில் அறிமுகமானார். பூமராங், மகாமுனி, மெர்குரி, பில்லா பாண்டி போன்ற பல படங்களில் நடத்திருக்கிறார். விஜய் நடித்த பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து கவனத்தை ஈர்த்தார். Read More
Nov 7, 2019, 18:52 PM IST
மேயாத மான், மெர்குரி, மகாமுனி போன்ற படங்களில் நடித்திருக்கும் இந்துஜா சமீபத்தில் திரைக்கு வந்த விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருக்கிறார். Read More
Oct 21, 2019, 22:49 PM IST
உதவும் உள்ளங்கள் என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். Read More
Sep 6, 2019, 13:15 PM IST
நான் கடவுள், அவன் இவன் படங்களுக்கு பிறகு ஆர்யாவுக்கு நன்றாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள மகாமுனி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். Read More
Sep 4, 2019, 08:37 AM IST
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி மிரட்டி வருகிறது. Read More
Aug 24, 2019, 09:19 AM IST
ஏ.செந்தில் இயக்கும் காக்கி படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Apr 10, 2019, 11:32 AM IST
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமான ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடந்துவருகிறது. Read More
Dec 18, 2018, 17:38 PM IST
விஜய் 63 படத்தில் மேலும் இரண்டு பிரபலங்கள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. Read More