Oct 26, 2019, 21:19 PM IST
இணைய தளத்தில் நடிகைகள் பிஸியாக இருக்கின்றனர். தங்களது அன்றாட பணிகள் பற்றி பகிர்வதுடன் தங்களது தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் விதவிதமான காஸ்டியூம் அணிந்து புகைப்படங்கள் பகிர்கின்றனர். நடிகை இலியானா இதில் ரொம்பவே வேகம் காட்டுகிறார். Read More
Oct 12, 2019, 18:18 PM IST
முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தநிலையில் திடீரென்று ஒரு வருடம் நடிக்காமல் விலகியிருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன். Read More
Aug 29, 2019, 22:36 PM IST
சிக்ஸ்பேக், கட்டுமஸ்தான உடல் என்று உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ளவது குறித்து பல்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. பெண்களும்கூட சிக்கென்று தோற்றமளிக்கவே விரும்புகின்றனர். பெண்களுக்கென்று பிரத்யேக பயிற்சியாளர்களை உடற்பயிற்சிக்கூடங்கள் (ஜிம்) நியமித்துள்ளன. Read More
Aug 22, 2019, 11:38 AM IST
உடற்பயிற்சியும் சமச்சீர் உணவும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமானவை. பலர், நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு மாலையில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (ஜிம்) செல்லுகின்றனர். இன்னும் சிலருக்கு காலையில் உடற்பயிற்சி செய்வது வசதியாக உள்ளது. எப்படியாயினும் கடுமையான பயிற்சிக்கு உடலை உட்படுத்தும் முன்னர் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். உடற்பயிற்சி செய்வதற்கு ஆற்றல் அவசியம். ஆகவே, நன்கு சக்தியளிக்கக்கூடிய உணவு பொருள்களை சாப்பிட வேண்டும். எவற்றை சாப்பிட வேண்டும் என்று சரியாக தேர Read More
Aug 13, 2019, 19:18 PM IST
குறுக்குச் சிறுத்தவளே என்ற திரைப்படப் பாடலை கேட்டிருப்போம். கொடியிடையாள் என்ற வர்ணிப்பை வாசித்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் இடுப்பில் சேர்ந்திருக்கும் சதையை குறைப்பதற்கு வழி தேடுபவர்களே அநேகர். வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் ஆகியவை சதைப்பற்றில்லாமல் இருக்க வேண்டிய உடல் பகுதிகளிலெல்லாம் கொழுப்பு சேர்ந்து தசை திரள வழி செய்கிறது. பெண்கள் என்றல்ல, ஆண்களுக்கும் இடுப்பில் சதை தொங்கல்கள் தோன்றுகின்றன. இதை தவிர்க்க என்ன செய்ய முடியும்? Read More
Jul 26, 2019, 18:04 PM IST
'டயட்' என்ற பெயரில் சில உணவு ஒழுங்குமுறைகளை கடைபிடித்து எடையை குறைக்கும் சிலருக்கு, குறைந்த வேகத்திலேயே உடல் எடை அதிகமாகிவிடுவதை காண முடிகிறது. Read More
Jul 9, 2019, 18:45 PM IST
வாழ்க்கைமுறை மாற்றத்தால், நாம் வீட்டில் செய்யும் சில செயல்களே உடற்பயிற்சியாகவும் அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டுவேலைகளை உரிய கவனத்துடன் செய்தால், அவை உடலுக்கு நன்மை செய்யும்; அதேவேளையில் கவனக்குறைவால், தவறான முறையில் வேலைகளை செய்தால் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அன்றாடம் செய்யும் இந்த வேலைகளை சரியாக செய்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள். Read More
Jun 12, 2019, 19:35 PM IST
'கோபம்' - எல்லாரிடமும் இருக்கும் ஒரு குணம். கோபம் வரும்போது எப்படி நடந்துகொள்கிறோம் என்பதே முக்கியம். 'கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்' என்று ஒரு கூற்று உண்டு. கண்டிப்பதற்காக, திருத்துவதற்காக, உரிமை இருப்பதால் என்று கோபத்தை நியாயப்படுத்துவதற்கு பல காரணங்கள் கூறப்படுவதும் உண்டு. Read More
Jun 6, 2019, 13:14 PM IST
நடிகை வரலஷ்மி சரத்குமார், தனது உடல் எடையை குறைக்க கடின உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். உடற்பயிற்ச்சிக்குப் பின்னர் அவர் எடுத்த பதிவிட்ட செல்பி அவரது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. Read More
Mar 26, 2019, 15:28 PM IST
'ஜாகிங்' (jogging)- பெருநகரம், நகரம் என்றில்லாமல் இப்போது கிராமங்கள் வரை பரவியிருக்கும் பழக்கம் இது. பலர் காலையில்து எழுந்து பரபரப்பாக கிளம்பி புறப்பட்டால்கூட, எதிரில் மெதுவாக ஓடிவரும் எத்தனையோ நபர்களை கடந்துதான் பேருந்து நிறுத்தத்திற்கோ, ரயில் நிலையத்திற்கோ செல்ல முடியும். Read More