Apr 8, 2021, 20:07 PM IST
பசி என்பது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளால் அறியப்படுகிறது. நாம் உணவு உண்ணும் போது, அந்த உணவை ரசித்து ருசித்து மனதார உண்ண வேண்டும். Read More
Feb 11, 2021, 16:08 PM IST
கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் ஒவ்வொரு அமாவாசையன்றும் நிகும்பலா யாகம் என்ற யாகம் நடப்பது விளக்கம் நடைபெறும்.பெருமளவு மிளகாய் வற்றலை பயன்படுத்தி இந்த யாகம் நடத்தப்படும். இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களின் எதிரிகள் பலம் இழப்பார்கள் என்றும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. Read More
Jan 18, 2021, 19:49 PM IST
காலத்தை வென்ற பாடல்கள் அளித்திருப்பவர் இளையராஜா. அவரது பணி தமிழ் திரையுலகில் இன்னும் தொடர்கிறது. சிம்பொனி இசை அமைத்து புகழ் சேர்த்தார். மேஸ்ட்ரோ என்ற பட்டமும் பெற்றார். Read More
Jan 17, 2021, 17:07 PM IST
குரூப் 1 தேர்வில் வினா மற்றும் விடை தவறுகள் குறித்து நிபுணர்க்குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். Read More
Jan 12, 2021, 14:33 PM IST
வாட்ஸ்அப் செயலி தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்ததன் காரணமாக பயனடைந்து வரும் செய்தி செயலிகளுள் ஒன்று டெலிகிராம் (Telegram) ஆகும். Read More
Dec 31, 2020, 19:36 PM IST
அரசு வேலை என்பது இளைஞர்களின் கனவாகவே உள்ளது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் அவை சார்ந்த தேர்வாணையங்களை அமைத்து, அதன் மூலம் தேர்வுகள் நடத்தி தேவையான ஆட்களைத் தேர்வு செய்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைத் தமிழக அரசு தேர்வாணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. Read More
Dec 8, 2020, 11:40 AM IST
முதலில் தனது வாழ்க்கையை தொகுப்பாளினியாக தொடர்ந்த ரம்யா இப்பொழுது யாரும் தொடமுடியாத அளவிற்கு வளர்ந்து விட்டார் என்றே கூறவேண்டும். Read More
Dec 3, 2020, 09:28 AM IST
தமிழ் இணையதளங்களில் மிகவும் நேர்த்தியாகவும், வாசகர்களுக்குப் புரியும் எளிய நடையிலும், தரமாகச் செய்திகளை அளித்து வரும் நமது தி சப்எடிட்டர் டாட் காம், நான்காம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. Read More
Nov 29, 2020, 11:02 AM IST
தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். தமிழ் மாதங்களின் கணக்கின்படி ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த தினத்தில் இந்த தீவிர திருவிழா கொண்டாடப் படுகிறது. Read More
Oct 13, 2020, 16:42 PM IST
இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகமாக நிரம்பியுள்ளது.சில பேர் இந்த கொரோனா காலத்தில் தான் இஞ்சியின் மகிமையை அறிந்து இருப்பீர்கள். Read More