அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளருக்கு சுயேட்சைகளுக்கு வழங்கப்படும் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் கேட்டுப் போராடிய குக்கர் சின்னமும் பல தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. Read More
தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டது. Read More
அதிமுக கூட்டணியில் 1 தொகுதி கிடைத்துள்ள நிலையில் சைக்கிள் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். Read More
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து அதிமுக நல்ல முடிவு எடுக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெறும் என அக்கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். Read More
திமுக கூட்டணிக்குள் ஜி.கே.வாசனைக் கொண்டு வருவதற்குக் கடைசி நிமிடம் வரையில் கனிமொழி முயற்சி செய்திருக்கிறார். ஆனால் டெல்லி மேலிடம் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. Read More
அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிப் பேச்சு நடத்துவதாக வெளியான செய்திக்கு அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் மறுப்புத் தெரிவித்துள்ளது கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறதா என்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது Read More
அதிமுக, பாஜக கூட்டணிக்குள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணையலாம் என்ற கருத்தால், முகத்தைக் கடுகடுவென வைத்திருக்கிறாராம் ஜிகேவாசன். Read More