Dec 2, 2019, 18:16 PM IST
யாரையும் புகழ்ந்து பேசி அண்டி பிழைக்கும் நிலை உண்மையான பாஜக தொண்டனுக்கு இல்லை என்று ஸ்டாலினை புகழ்ந்த பி.டி.அரசகுமாரை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது Read More
Oct 30, 2019, 10:48 AM IST
மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வவர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். Read More
Sep 19, 2019, 14:10 PM IST
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு அடுத்த மாதம் 6ம் தேதி சென்னையில் கூடுகிறது. Read More
May 24, 2019, 10:02 AM IST
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் பொது தேர்தலாக சந்தித்தது இந்த நாடாளுமன்றத் தேர்தலைத்தான். இதில் தி.மு.க. போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ஸ்டாலின் பெரிய சாதனை படைத்திருக்கிறார் Read More
Mar 28, 2019, 12:54 PM IST
தமிழகத்தில் கெட்டுப்போன உதவாக்கரை ஆட்சி நடைபெறுகிறது. சட்டம்,ஒழுங்கும் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Mar 24, 2019, 13:59 PM IST
ஆரம்ப காலத்தில் தன் அரசியல் பயணத்தை தொடங்கிய நாஞ்சில் சம்பத் மதிமுக, அதிமுக, அமமுக என ரவுண்டு அடித்து விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் குரல் கொடுக்க 26-ந் தேதி முதல் புயல் வேகப் பயணத்திற்கு தயாராகி விட்டார். Read More
Mar 19, 2019, 03:43 AM IST
திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. Read More