Apr 17, 2019, 12:30 PM IST
வேலூரில் ஓட்டுக்கு ரூ.500 கொடுக்க அதிமுக முன்னாள் எம்எல்ஏ சம்பத் அறிவுரை கூறும் வீடியோ வெளியாகியுள்ளது Read More
Mar 29, 2019, 10:52 AM IST
தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை மற்றும் 19 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. திமுக, அதிமுக கூட்டணிக்கு எதிராக சுயேட்சையாக களம் காணும் தினகரனின் அமமுக களத்தில் கெத்து காட்டுவதால் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. Read More
Mar 23, 2019, 16:25 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை ஏப்ரலில் தொடங்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தேர்தல் கெடுபிடியால் பண பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. Read More
Mar 7, 2019, 22:50 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. Read More