Jun 2, 2019, 11:29 AM IST
நாடு முழுவதும் 84 விமான நிலையங்களில் முழு உடல் ஸ்கேனர் கருவி நிறுவுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பயணிகள் பரிசோதனையின்போது, பர்ஸ், பெல்ட், செல்போன் என்று எல்லாவற்றையும் எடுத்து விட்டு, மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. Read More
May 4, 2019, 10:18 AM IST
அமெரிக்காவின் புளோரிடாவில் 142 பேருடன் தரையிறங்கிய போயிங் விமானம், ஓடுபாதையிலிருந்து விலகி ஆற்றுக்குள் பாய்ந்தது. ஆற்றுக்குள் கால் பகுதி மட்டுமே விமானம் மூழ்கியதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர் Read More
May 1, 2019, 22:07 PM IST
சென்னை மெட்ரோ ரயில் சேவை ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. Read More
Apr 29, 2019, 20:38 PM IST
சென்னை மெட்ரோ ரயில் சேவை ஊழியர்களின் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More
Apr 27, 2019, 08:38 AM IST
ஏர் இந்தியா நிறுவனத்தின் மெயின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று காலை முதல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விமான நிலையங்களில் ஏராளமான பயணிகள் தவித்து வருகின்றனர் Read More
Mar 24, 2019, 22:07 PM IST
நார்வே கடல் பகுதியில் என்ஜின் பழுது காரணமாக நடுக்கடலில் தவித்த 1,300 பயணிகள் அவசர கால விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். Read More
Mar 3, 2019, 09:39 AM IST
சென்னை - மதுரை இடையே புதிதாக தொடங்கப்பட்டுள்ள தேஜஸ் சொகுசு அதிவிரைவு ரயிலில் கட்டணம் அதிகம் என்பதால் முதல் நாள் பயணித்தில் 30 சதவீதம் பேரே பயணம் செய்தனர். Read More