Oct 17, 2019, 19:23 PM IST
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயாரித்த கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் கோட்டபடி ராஜேஷ் தயாரிக்கிறார். கார்த்திக் யோகி இயக்குகிறார். Read More
Oct 5, 2019, 09:51 AM IST
வீட்டுக்குள் புகுந்து எலி அட்டகாசம் செய்யும் படமாக நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியானமான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெற்றியாக அமைந்தது. Read More
Jun 27, 2019, 08:38 AM IST
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானில் இருள்’ பாடல் தற்போது ரிலீசாகியுள்ளது Read More
Mar 11, 2019, 22:02 PM IST
விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும்’, 'சேதுபதி' ஹிட் உள்ளிட்ட திரைப் படங்களை இயக்கிய அருண் குமார், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து `சிந்துபாத்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். Read More