Jun 8, 2019, 12:00 PM IST
கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்தார். தனது எடைக்கு எடையாக தாமரை மலர்களை துலாபாரம் கான்க்கையாக வழங்கி வழிபாடும் நடத்தினார் பிரதமர் மோடி Read More
May 19, 2019, 13:40 PM IST
கேதர்நாத்தில் நவீன குகையில் தியானத்தை முடித்த பிரதமர் மோடி, பத்ரிநாத் கோயிலில் இன்று வழிபட்டார். Read More
Mar 30, 2019, 06:40 AM IST
நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுபவர் சனி பகவான். நவகிரகங்களில் அசுப கிரகமாகவும் சனி இருக்கிறார். சனி பகவான் கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி அதை யாராலும் தடுக்க முடியாது. Read More
Jan 3, 2019, 09:03 AM IST
சபரிமலையில் பெண்கள் இருவர் ஐயப்பனை தரிசனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கேரளாவில் இன்று பந்த் நடைபெறுகிறது Read More
Nov 21, 2018, 17:13 PM IST
சபரிமலையில் ஐயப்பன் சன்னிதானத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கண்ணீர்மல்க உருகி வழிபாடு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Jul 24, 2017, 15:46 PM IST
அமிர்தரசில் உள்ள பொற்கோவிலுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் சென்று வழிபட்டார். Read More