Oct 26, 2019, 09:22 AM IST
கிருஷ்ணகிரியில் வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 26, 2019, 08:21 AM IST
நாளை மறுதினம் 27ம் தேதி தீபாவளி என்றாலும் விஜய் ரசிகர்களை பொறுத்தவரை இன்றே தீபாவளியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். Read More
Oct 14, 2019, 17:51 PM IST
விஜய் நடிக்கும் பிகில். தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டிரைலருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. Read More
Oct 10, 2019, 18:25 PM IST
வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம். மெர்சல், தெறி படங்களை தொடர்ந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் அட்லி. இந்நிலையில் பிகில் படம் பற்றி நெட்டில் வதந்திகள் உலா வந்தன. Read More
Sep 23, 2019, 17:52 PM IST
கோவையில் பிகில் படத்தின் போஸ்டரை கிழித்து இறைச்சிக் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
Apr 23, 2019, 08:08 AM IST
தூத்துக்குடியில் சொத்து தகராறில் தனது சொந்த தம்பியை விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லா ஜெகன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 20, 2019, 16:35 PM IST
நடிகர் விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுவதாக கூறி, நடிகர் கருணாகரன் டிவிட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார். அவரிடம் விஜய் ரசிகர்களும் மன்னிப்பு கேட்டுள்ளனர். Read More
Apr 10, 2019, 13:25 PM IST
சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இயக்குநர் அட்லி - பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More