அட்லீயை கிண்டல் செய்த நிறவெறியர்களுக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த சரியான பதிலடி

சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இயக்குநர் அட்லி - பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அட்லீ

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் நடந்து முழுவீச்சில் நடந்து வருகிறது. படத்திற்காக பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்றும் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக ஒரு செய்தியும் பரவியது. இந்நிலையில் அட்லீ - ஷாருக்கான் ஒன்றாக அமர்ந்து ஐபிஎல் மேட்ச் பார்த்து கொண்டிருந்தது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் அட்லீ மீது நிறவெறி கமெண்டுகளும் வீசப்பட்டு வருகின்றன.

அட்லீயும் ஷாருக்கானும் அருகருகில் அமர்ந்த புகைப்படத்தை பகிர்ந்து பலர், அட்லீயின் நிறத்தை கிண்டல் செய்து வருகின்றனர். அவர்களுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

`அட்லீ உழைப்பாலும் திறமையாளும் இன்று ஷாருக்கானுக்கு இணையான அந்தஸ்தை பெற்று அவர் அருகில் அமர்ந்து மேட்ச் பார்க்கிறார். ஆனல் நீங்கள் வெட்டியாக அவரின் நிறத்தை கிண்டல் செய்கிறீர்கள்’

`நிறவெறியர்களே நீங்கள் அட்லீக்கு கால் தூசிக்கு சமம் இல்லை. அவர் பெரிய நட்சத்திரங்களை இயக்கி வருகிறார். நீங்களோ ஒன்றுக்கும் உதவாமல் ட்விட்டரில் கதை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்’

இவ்வாறு அட்லீயை கிண்டல் செய்தவர்களுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement
More Cinema News
rajinikanth-finishes-dubbing-for-ar-murugadoss-darbar
ரஜினி முடித்த தர்பார் டப்பிங் .. மின்னல் வேகத்தில் வசனம் பேசி அசத்தினார்...
gv-prakashs-director-ezhils-aayiram-jenmangal-release-on-december-20th
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள்... இஷா, ஷாக்கி அகர்வால்  ஜோடி போடுகிறார்...
nayanthara-birthday-celebration-with-vignesh-shivan-at-america
காதலனுடன் அமெரிக்காவில் சுற்றி திரியும் நடிகை...35வது பிறந்ததினத்தையும் கொண்டாடினார்...
suriyas-next-is-with-director-hari
மீண்டும் ஹரியுடன் இணையும் சூர்யா...வெற்றிமாறனுடனும் கைகோர்க்கிறார்...
kushboo-getting-beauty-treatment
அழகு சிகிச்சையில் குஷ்பு...நடிகர்-டாக்டரிடம் ஆலோசனை
actress-birigida-saga-excited-to-be-a-part-of-the-film
டிவியிலிருந்து சினிமாவுக்கு புரமோஷன் ஆகும் நடிகைகள்.. ரம்யா, டிடியை  தொடர்ந்து இப்போது பவி டீச்சர்..
priyanka-nicks-bought-a-new-house-worth-20-mn
அமெரிக்காவில் ரூ 142 கோடிக்கு பங்களா வாங்கிய நடிகை... பெரிய நீச்சல் குளம், 7 பெட்ரூம் 11 பாத்ரூம்,  சினிமா தியேட்டர்...  
hansika-motwani-doing-a-web-series
சினிமாவிலிருந்து வெப் சீரிஸுக்கு தாவிய நடிகை.. ராதிகா ஆபதே... நித்யா மேனன் பாணிக்கு மாறினார்...
vaigai-puyal-vadivelu-in-trouble-again
கமல், அஜீத் படத்தில் நடிக்கவிருந்த வடிவேலு.. ரூ. 1 கோடி கேட்டு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்...
nayanthara-vignesh-shivan-hang-out-with-boney-and-khushi-kapoor-in-nyc
நயன்தாராவுக்கு தயாரிப்பாளர் அமெரிக்காவில் விருந்து... அஜீத் படத்தில் நடிக்க கிரீன் சிக்னல்...
Tag Clouds