Dec 3, 2019, 18:06 PM IST
விஜய் நடித்த பிகில் படம் முடிந்தவுடன் இயக்குனர் அட்லி இந்தி நடிகர் ஷாருக்கான் படம் இயக்க உள்ளதாக தகவல் பரவியது. Read More
Nov 1, 2019, 20:50 PM IST
விஜய் நடித்த பிகில் படத்தை அடுத்து இயக்குநர் அட்லி இயக்கும் படம் பற்றி வெவ்வேறு தகவல்கள் வருகின்றன. Read More
Oct 31, 2019, 18:55 PM IST
தீபாவளியை கொண்டாடும் விதமாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். Read More
Oct 24, 2019, 22:37 PM IST
விஜய், அஜீத் இணைந்து நடிக்க தங்களிடம் கதை தயாராக இருக்கிறது என்று சில இயக்குனர்கள் அவ்வப்போது கூறுகின்றனர். Read More
Oct 10, 2019, 13:22 PM IST
இந்தி ஷாருக்கான் கடந்த ஒரு வருடமாக புதிய படம் எதிலும் நடிக்காமல் ஒதுங்கியிருப்பதுடன் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார். Read More
Apr 24, 2019, 19:36 PM IST
விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக உருவாகும் தளபதி 63 படம் குறித்து நாள்தோறும் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. தளபதி 63 படப்பிடிப்பில் ஒருவருக்கு அடிப்பட்டுவிட்டது. அட்லீ மீது துணை நடிகை புகார், விஜய் அக்காவாக பிரபல குணசித்திர நடிகை என புதுபுது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்றும் அப்படியொரு செய்தி வெளியாகியுள்ளது. Read More
Apr 11, 2019, 13:46 PM IST
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இயக்குநர் அட்லி - பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் வைரலானது. இந்தக் கூட்டணி எப்படி சாத்தியம் என்பதே பலரின் கேள்வியும் கூட. Read More
Apr 10, 2019, 13:25 PM IST
சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இயக்குநர் அட்லி - பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Apr 10, 2019, 08:15 AM IST
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஷாருக்கான் நடிப்பதை நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மறைமுகமாக உறுதி செய்துள்ளார் இயக்குநர் அட்லி. Read More
Nov 30, 2018, 10:29 AM IST
ஜீரோ பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷவசமாக உயிர் தப்பினார் நடிகர் ஷாருக்கான். Read More