vishal-starring-action

ஹீரோவை மட்டும் திருப்தி பண்ணா போதுமா? டைரக்டர் அட்லி மீது சுந்தர்.சி மறைமுக தாக்கு..

விஷால் நடித்திருக்கும் ஆக்‌ஷன் படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி. ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.

Nov 9, 2019, 17:41 PM IST

vijays-bigil-2nd-part-director-atlee-reply

பிகில் 2 வருமா? இயக்குனர் அட்லீ புதுவிளக்கம்..

தீபாவளியை யொட்டி கடந்த அக்டோபர் மாதம் வெளியான பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி 200 கோடி ருபாய்க்கும் மேல் வசூலித்து 2019ல் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற சாதனையை செய்துள்ளது.

Nov 5, 2019, 20:38 PM IST

sanki-shah-rukh-khans-next-film-with-atlee

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் சங்கி விஜய் பட பாணியில் ஆக்‌ஷன் படமாக உருவாகிறது..

விஜய் நடித்த பிகில் படத்தை அடுத்து இயக்குநர் அட்லி இயக்கும் படம் பற்றி வெவ்வேறு தகவல்கள் வருகின்றன.

Nov 1, 2019, 20:50 PM IST

thalapathy-vijays-bigil-director-atlee-dubmash-with-singapengal

பிகில் சிங்கப் பெண்களுடன் அட்லீ டப் மேஸ் வீடியோ.... நேசமணி வடிவேலாக மாறிய இயக்குனர்..

ப்ரண்ட்ஸ் படத்தில் நேசமணி வடிவேலு ஸ்டைலில் இயக்குநர் அட்லி பிகில் சிங்கப் பெண்களுடன் டப் மேஸ் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.

Oct 31, 2019, 22:06 PM IST

bigil-4-days-box-office-collection-150-cr

விஜய் பிகில் ரூ 150 கோடி வசூல் சாதனை.... ரஜினிக்கு பிறகு வசூல் குவித்த ஹீரோ..

தீபாவளி விருந்தாக கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது விஜய் நடித்த பிகில் திரைப்படம்.

Oct 29, 2019, 20:30 PM IST

kerala-box-office-collectons-of-thalapath-vijays-bigil

கேரளாவில் கெத்து காட்டும் பிகில் விஜய்... முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

தளபதி விஜய் படங்களுக்கு தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் பெரிய வரவேற்பு உள்ளது.

Oct 28, 2019, 10:50 AM IST

will-bigil-part-2-raiyappan-creation

பிகில் 2ம் பாகம் ராயப்பன் உருவாகுமா?... அட்லி அசத்தலான பதில்...

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 25ம் தேதி வெளியான பிகில் திரைப்படம் வரவேற்பு பெற்று வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

Oct 28, 2019, 10:18 AM IST

shanthanu-asked-film-chance-from-director-atlee

அட்லியிடம் வாய்ப்பு கேட்ட வாரிசு நடிகர் சாந்தனு... இன்னொரு காதல் கதைக்கு யோசனை...

விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என ஆக்‌ஷன் படங்களை இயக்கிய அட்லீ அதற்கு முன்பாக காதல் ரசம் சொட்டும் விதமாக ராஜாராணி என்ற படத்தை இயக்கினார்.

Oct 26, 2019, 21:45 PM IST

atlees-favourite-films-of-are-viswasam-and-nerkonda-paarvai

அஜித் மீது மிகுந்த மரியாதை பிகில் இயக்குனர் அட்லி திடீர் டிவிட்... சமாதான புறா பறக்கவிடுகிறார்...

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில்உர்வாகியிருக்கும் படம் பிகில். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசை. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. உலகம் முழுவதும் இப்படம் நாளை வெளியாகிறது.

Oct 24, 2019, 22:12 PM IST

my-reaction-when-ppl-ask-me-tickets-for-bigil

விஜய் பிகில் டிக்கெட் கிடைக்காமல் ”கனா” இயக்குனர் ஏமாற்றம் தயாரிப்பாளருக்கும் அதே நிலை... எப்பூடி...

தளபதி விஜய், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் நாளை 25ம் தேதி வெளியாகவுள்ளது.

Oct 24, 2019, 18:18 PM IST