யுடியூபில் வெறித்தனமாக ஹிட்டான தளபதியின் வெறித்தனம் வெறித்தனம்.. 100 மில்லியன் பார்வைகள் தாண்டிய பாடல் பற்றிய சுவாரஸ்யம் தெரியுமா?

Advertisement

விஜய் நடித்த பிகில் படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் விஜய் பாடிய பாடல் வெறித்தனம். இப்படத்தை அட்லீ இயக்கினார்.
இப்படத்தில் இடம் பெற்ற வெறித் தனம் பாடல் வீடியோ யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைத் தாண்டி யுள்ளது. அதாவது 10 கோடி பார்வைகள் தாண்டி பரபரத்துக்கொண்டிருக்கிறது. இப்பாடலை விவேக் எழுதியிருந்தார்.
பிகில் பட இசை ஆல்பத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிள்தான் வெறித்தனம் ஆனால் முதலில் வெளி யான சிங்கப் பெண்ணே பாடல் வீடியோவைக் கடந்து 100 மில்லியன் பார்வைகளை வெறித்தனம் எட்டி இருக்கிறது. சிங்கப்பன்ணே தற்போது 68 மில்லியன் பார்வைகளைக் கொண்டுள்ளது. வெறித்தனம் பாடல் உருவான விதம் சுவாரஸ்யமானது.


பிகில் ஆடியொ விழாவில் பேசிய தளபதி விஜய், இப்படத்தில் என்னை பாட ரஹ்மான் அழைப்பாரா? என்று உறுதியாக தெரியவில்லை என கூறியி ருந்தார். உண்மையில், இந்த பாடலை பாட விஜய்யிடம் அட்லீ கேட்டுக் கொண்டபோது அவர் தயங்கினாராம்.
பின்னர் பாட ஒப்புக்கொண்டு விஜய் பாடியபோது ஆரம்பத்தில் ரஹ்மானின் உதவியாளரின் மேற்பார்வையில் பாடல் பதிவு செய்யப்பட்டது. சில நாட் களுக்குப் பிறகு, ரஹ்மான் விஜய்யை ஸ்டுடியோவில் சந்திக்க விரும்புவதாகக் கூறி அட்லீயிடம் கூறினார். அதை விஜய் யிடம் அட்லி தெரிவிக்க, கவலைப் படும் விதமாக பாடல் இருந்தால் தனது குரலைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறினார் விஜய்.
ஸ்டுடியோவில், விஜய் ரஹ்மானை சந்தித்தபோது சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று ரஹ்மான் விரும்பியதால் விஜய்க்கு பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது, பின்னர் முழு பாடலையும் மீண்டும் பதிவு செய்யுங் கள் என்று கூற மீண்டும் விஜய் பாடி அப்பாடல் பதிவானது.

வெறித்தனம் பாடலை விஜய் பாடிய தகவலை 2019 ஜூலை 8 ஆம் தேதி பட தயாரிப்பாள ர்கள் வெளியிட்டிருந்தனர்.
இவ்வளவு ஆலோசனைகளுக்கு பிறகு வெளியான இப்பாடல் தற்போது யு டியூபில் ஒரு மைல்கல்லாக 100 மில்லியன் தாண்டி சென்றுக்கொண்டி ருப்பது சாதனைதான்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>