Oct 24, 2019, 18:05 PM IST
தல அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய் வினோத் அடுத்து அஜித் நடிக்கும் வலிமை படத்தை இயக்குகிறார். Read More
Oct 20, 2019, 18:44 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து அஜித் நடிக்கும் 60வது படம் வலிமை நேர் கொண்ட பார்வை இயக்கிய எச்.வினோத் மீண்டும் இப்படத்தைஇயக்குகிறார். Read More
Oct 12, 2019, 17:11 PM IST
அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்தார் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர். Read More
Sep 17, 2019, 15:49 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல 60 படத்தையும் எச். வினோத் இயக்குகிறார். அவருக்கு அஜித் சில சக்சஸ் டிப்ஸ்களை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Apr 3, 2019, 14:23 PM IST
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாராகிவரும் நேர்கொண்ட பார்வை படத்தின் அப்டேட் நீண்ட நாள்களாக வரவில்லை என அஜித் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். அமைதியாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறது படக்குழு. Read More
Mar 31, 2019, 23:15 PM IST
நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம் என நடிகர் அஜித் கூறியுள்ளதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார். Read More
Mar 19, 2019, 13:37 PM IST
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்பொழுது தயாராகிவரும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்திற்குப் பிறகு இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்களை இயக்க தயாராகிவருகிறார் இயக்குநர் வினோத். Read More
Dec 26, 2018, 11:28 AM IST
ஏ.ஆர். முருகதாஸ் படத்தை தொடர்ந்து ரஜினியும், தனுஷும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 14, 2018, 19:54 PM IST
பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடிப்பது உறுதியாகிவிட்டது. தல59 படத்துக்கு இன்று அதிகாரப்பூர்வமாக பூஜையும் போடப்பட்டுள்ளது. Read More