எஸ். எம். கணபதி | Nov 26, 2019, 13:53 PM IST
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு நாளை(நவ.27) நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Nov 26, 2019, 09:39 AM IST
அ.தி.மு.க.வில் டி.டி.வி.தினகரனின் ஸ்லீப்பர் செல்கள், கட்சிப் பதவிகளுக்கு வந்து விடாமல் தடுப்பதற்குத்தான் கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Nov 26, 2019, 09:19 AM IST
இன்று அரசியல் சட்ட நாள் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிர பிரச்னைக்காக நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளன. Read More
எஸ். எம். கணபதி | Nov 26, 2019, 08:04 AM IST
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு பொறுப்பேற்றது சரியா என்பது குறித்தும், அந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான கால அவகாசம் குறித்தும் சுப்ரீம் கோர்ட் இன்று காலை 10.30 மணிக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கவுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Nov 25, 2019, 22:24 PM IST
மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர். Read More
எஸ். எம். கணபதி | Nov 25, 2019, 14:53 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர்கள் சசிதரூர், மணீஷ் திவாரி ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். Read More
எஸ். எம். கணபதி | Nov 25, 2019, 14:47 PM IST
ஓ.பி.எஸ்.சிடம் பேசியபோது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள்? என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன் என்று ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Nov 25, 2019, 14:33 PM IST
அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நீங்க எல்லாம் ஆம்பிளையா? என்று கேட்டேன். Read More
எஸ். எம். கணபதி | Nov 25, 2019, 14:19 PM IST
சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். Read More
எஸ். எம். கணபதி | Nov 25, 2019, 13:20 PM IST
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. Read More