எஸ். எம். கணபதி | Nov 23, 2019, 12:32 PM IST
கட்சி, குடும்பத்தில் பிளவு என்று சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Nov 23, 2019, 12:05 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைய அஜித்பவார் ஆதரவு அளித்தது குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, அரசியலில் இனிமேல் கூட்டணி தர்மமே கிடையாது என்றார் Read More
எஸ். எம். கணபதி | Nov 23, 2019, 11:57 AM IST
மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக அமைந்துள்ள பட்நாவிஸ் அரசுக்கு அஜித்பவார் ஆதரவு அளித்தது, நிச்சயமாக சரத்பவாருக்கு தெரிந்தே நடந்திருக்கும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Nov 23, 2019, 11:48 AM IST
மகாராஷ்டிர மக்கள் முதுகில் குத்தி விட்டார் அஜித்பவார். அவர் மராட்டியத்தையும், சத்ரபதி சிவாஜியையும் அவமதித்து விட்டார் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Nov 23, 2019, 11:14 AM IST
பாஜக அரசுக்கு ஆதரவு கடிதம் கொடுத்தது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு, அது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவல்ல என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Nov 23, 2019, 10:58 AM IST
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. Read More
எஸ். எம். கணபதி | Nov 22, 2019, 17:37 PM IST
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வரும் 29ம் தேதி வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Nov 22, 2019, 14:37 PM IST
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு பின்பற்றவில்லை என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Nov 22, 2019, 14:30 PM IST
உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Nov 22, 2019, 13:13 PM IST
கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதில், விமானச் செலவு மட்டுமே ரூ255 கோடி ஏற்பட்டுள்ளது Read More