எஸ். எம். கணபதி | Oct 16, 2019, 17:15 PM IST
சீமான் என்ன யோக்கியனா? அவர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூல் செய்வது எங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறாரா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 16, 2019, 17:09 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் அக்.18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Oct 16, 2019, 13:43 PM IST
கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இன்று டெல்லியில் சோனியாவை சந்தித்து பேசினார். Read More
எஸ். எம். கணபதி | Oct 16, 2019, 13:35 PM IST
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை போன 28 கிலோ நகைகளில் இது வரை 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 16, 2019, 13:31 PM IST
ஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி என்று நாங்குநேரியில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 16, 2019, 12:25 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், சிதம்பரத்தை அமலாக்கத் துறையினர் இன்று கைது செய்தனர். Read More
எஸ். எம். கணபதி | Oct 16, 2019, 12:09 PM IST
அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மாலை 5 மணியுடன் முடிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அறிவித்தார். புதிய மனுவை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். Read More
எஸ். எம். கணபதி | Oct 16, 2019, 09:40 AM IST
மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் 15 நாளில் ஹேமமாலினி கன்னங்கள் போல் மாறும் என்று காங்கிரஸ் அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Oct 16, 2019, 09:36 AM IST
பிக்பாக்கெட் அடிப்பவர் மக்களின் கவனத்தை திசைதிருப்புவது போல், பிரதமர் மோடி முக்கிய விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்புகிறார் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 15, 2019, 18:12 PM IST
கொல்கத்தாவில் நடந்த பூஜை விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் தான் அவமதிக்கப்பட்டதாக அம்மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் குற்றம்சாட்டியுள்ளார். Read More