எஸ். எம். கணபதி | Sep 20, 2019, 09:07 AM IST
திருப்பதி தேவஸ்தானம் டிரஸ்ட் போர்டில் அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உள்பட 4 தமிழர்களுக்கு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Sep 19, 2019, 14:10 PM IST
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு அடுத்த மாதம் 6ம் தேதி சென்னையில் கூடுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Sep 19, 2019, 13:18 PM IST
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பயணம் செய்தார். Read More
எஸ். எம். கணபதி | Sep 19, 2019, 13:04 PM IST
சவுதி எண்ணெய் கிடங்குகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பின்னணியில் ஈரான் உள்ளதை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Sep 19, 2019, 11:49 AM IST
சந்திரனில் இறங்கிய விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டரால் படம் பிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Sep 19, 2019, 11:46 AM IST
சென்னையில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குப்பைகள் அள்ளாமல் அவை சாலைகளில் வெள்ளநீருடன் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Sep 19, 2019, 10:31 AM IST
நாட்டில் இனி எந்த தேர்தலிலும் வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வரப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Sep 19, 2019, 09:59 AM IST
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போக்குவரத்து வாகனச் சங்கங்களின் சார்பில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், பல பள்ளிகள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Sep 19, 2019, 09:39 AM IST
பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். அவருடன், மேற்கு வங்க வளர்ச்சித் திட்டங்கள் பற்றி மட்டுமே பேசினேன். அரசியல் பேசவில்லை என்று சந்திப்புக்குப் பின்பு மம்தா தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Sep 18, 2019, 18:19 PM IST
நாட்டில் இனி இ-சிகரெட்டுகளை தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார் Read More